Tuesday, October 13, 2009

PIT - OCT போட்டிக்கு

பார்பி பொம்மையை HDRஇல் முயற்சித்து பார்த்திருக்கிறேன். அழகாய் இருக்கா? இல்லையா? ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க.

முழுக்க முழுக்க ஆனந்த அவர்களின் பதிவின் உதவியாலே செய்தது. நன்றி An&.



8 comments:

SurveySan said...

very creative!

Truth said...

வாவ்...
சூப்பரா இருக்கு.

ரொம்ப நாளா ஆளையே காணோம்.
நாங்க எல்லாம் உங்க ப்ளாக follow பண்ணிகிட்டு தான் இருக்கோம்... :-)

வால்பையன் said...

ஒரிஜினலா இருக்குங்க!

அருமை!

Oviyaツ said...

//very creative!//

நன்றி சர்வேசன் sir.

______________________________________

//வாவ்...சூப்பரா இருக்கு.

ரொம்ப நாளா ஆளையே காணோம்.//

நன்றி Truth, கொஞ்சம் பிஸி அதான்.. :-)

//நாங்க எல்லாம் உங்க ப்ளாக follow பண்ணிகிட்டு தான் இருக்கோம்... :-) //

என்னோட ப்ளாக்கையும் ரெண்டு பேர் follow பண்றாங்கன்னு மகிழ்ச்சியா இருக்கு :)

______________________________________


//ஒரிஜினலா இருக்குங்க!

அருமை!//

வால்பையன் ரொம்ப நன்றிங்க!

கமலகண்ணன் said...

ரொம்ப வித்தியாசமா இருக்கு ஓவியா... அருமை

Oviyaツ said...

ரொம்ப நன்றி கமலக்கண்ணன்.

சந்ரு said...

மிக, மிக அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்

Oviyaツ said...

நன்றி சந்ரு.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியுங்கள்!