Sunday, October 26, 2008

சினேகா மட்டும் தான் கலராக முடியுமா? சிவாஜியும் கலர் ஆகிட்டாரே!

கறுப்பை கலராய் மாற்ற சொல்லித்தந்த An&ampக்கு நன்றி. அந்த பதிவில் உள்ளது போல முயற்சி செய்து பார்த்ததில் சிவாஜியும் சரோஜாதேவியும் கலராகிவிட்டார்கள் :-).


இது ஒரிஜினல் படம்






கலர் ஆகிட்டாங்களே!! :)


25 comments:

ராஜ நடராஜன் said...

Ansel Adams பற்றியெல்லாம் தெரிஞ்சு வச்சுரிக்கீங்கன்னா பெரிய ஆளாத்தான் இருப்பீங்க.ஜிம்ப்ஸ்/கிம்ப்ஸ் நல்லாத்தேன் வேலை செய்யும் போல இருக்குது.

Kavi said...

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி ராஜ நடராஜன்.

-Ansel Adams- அவர் யாருன்னு கூட எனக்கு தெரியாது. இங்கே சுட்டது தான் தான் அது :-)
http://www.quotegarden.com/photography.html

GIMP நேற்றுத்தான் தரவிறக்கம் செய்து இதனைச் செய்து பார்த்தேன்.

CVR said...

Really nice results!
Great work! :-)

திவாண்ணா said...

பொறாமையாகீது!
நல்ல வந்திருக்கு. இதெல்லாம் செய்யணும்ன்னு தான் பாக்கிறேன். நேரம்?
ஆசை இருக்கு தாசில் பண்ண.....

Anand V said...

ஒவியா
அசத்தல்.
இத, இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.

நாதஸ் said...

jooberuuu !!!

SurveySan said...

கலக்கி புட்டீங்க கலக்கி.

எங்க தாத்தா பாட்டி ஃபோட்டோவும் இப்படி பண்ணி பாக்கணும்னு ஆவல் தூண்டிட்டீங்க ;)

btw, An& not "An&amp"
An'and' அப்படி சுருக்கி வெச்சிருக்கராராம்.

Kavi said...

வணக்கம் cvr, திவா, நாதஸ், An& :), SurveySan

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

Truth said...

என்ன சொல்றது? நச்சுனு இருக்கு.

~உண்மை.

Thamira said...

Good

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நல்லா செய்திருக்கீங்க. இவங்க ரெண்டு பேரையும் ரெண்டு பதிவுக்கு முன்னாலதான் சினிமாத் தொடருக்காகப் போட்டேன்.
அழகா கலரா இருக்காங்க:)

Kavi said...

மிக்க நன்றி உண்மை, தாமிரா,வல்லிசிம்ஹன். :-)

நட்புடன் ஜமால் said...

அழகா இருக்குங்க.

எப்படிங்க.

Creativity வேணும்ல ...

Kavi said...

வருகைக்கு நன்றி அதிரை ஜமால்.

மே. இசக்கிமுத்து said...

நல்ல முயற்சி!!
வாழ்த்துக்கள்!!

Sankar said...

அடடா. அட்டகாசம். கலக்கிப்புட்டீங்க. இருந்தாலும் உங்களுக்கு பொறுமை கொஞ்சம் ஜாஸ்தி தான் :-)

Kavi said...

இசக்கிமுத்து, சங்கர்; வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

காரூரன் said...

நல்லாச் செய்திருக்கின்றீர்கள். பழைய படங்களை வண்ணமாக்க நல்ல முயற்சி.

தேவன் மாயம் said...

உங்கள் படைப்பை
வலைச்சரத்தில்
பதிவு செய்து
உள்ளேன்.
கருத்துரை தருக..
தேவா..

தேவன் மாயம் said...

உங்கள் படைப்பை
வலைச்சரத்தில்
பதிவு செய்து
உள்ளேன்.
கருத்துரை தருக..
தேவா..

வியா (Viyaa) said...

it looking very nice

மேவி... said...

super a irukkupa

Kavi said...

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி காரூரன்,

நன்றி thevanmayam,

நன்றி (Viyaa),

நன்றி MayVee

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான வேலைப்பாடு...

க.கமலகண்ணன் said...

அருமையா உருவாக்கியிருக்கீங்க பார்க்க பார்க்க அழகா இருக்கு... பாராட்டுக்கள் ஓவியா...

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியுங்கள்!