Tuesday, October 13, 2009

PIT - OCT போட்டிக்கு

பார்பி பொம்மையை HDRஇல் முயற்சித்து பார்த்திருக்கிறேன். அழகாய் இருக்கா? இல்லையா? ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க.

முழுக்க முழுக்க ஆனந்த அவர்களின் பதிவின் உதவியாலே செய்தது. நன்றி An&.