மரபணு மாற்றப்பட்ட பி.டி கத்தரிக்காய் பற்றிய ஆவணப்படமான 'கத்திரிக்கா' பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன், எழுத்தாளர்கள் ஞானி, ஜெயமோகன்... இயக்குநர்கள் சேரன், வசந்த்... நடிகர்கள் நாசர், ரேவதி, ரோஹிணி இப்படி பலரும் இந்தப் படத்திலே கத்தரியை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். -ஜூனியர் விகடன்-
A Safe Food Alliance presentation Directed By Ms.J.Deepa

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பதியுங்கள்!