இந்த செடியோட பூக்கள் தான் மேலே...
Thursday, April 24, 2008
இந்தப் பூவின் பெயர் என்ன?!
இங்கு இணைத்திருக்கும் பூக்கள் வீட்டிற்கு பின்பக்கம் உள்ள பூங்காவின் புதர் ஒன்றில் ஒன்றில் எடுத்தது... செடி முழுக்க பூக்களோடு பார்க்க நல்ல அழகாய் இருந்திச்சு.. ஆனா பெயர்தான் தெரியவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அசப்பில் ஆவரசம்பூப் போல் இருந்தது. கடைசிப்படம் வேறுபாட்டைக் காட்டியது.
இனி விதம் விதமாப் பூச் சுடலாம்.
இந்த பூ மரத்தின் பெயர் உங்களுக்கு தெரியுமா?
//இனி விதம் விதமாப் பூச் சுடலாம்.//
நீங்களும் களத்தில இறங்கலாமே :)
//அசப்பில் ஆவரசம்பூப் போல் இருந்தது//
இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறோம்.
தொடர்ந்து PIT படித்து வாருங்கள்.மேலும் நல்ல படங்களை எடுக்கலாம்.
நன்றி கார்த்திக்.
//தொடர்ந்து PIT படித்து வாருங்கள்.//
நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறேன்
ஆவரசம்பூவா? ஆவாரம்பூதான் சரி.
இன்னும் நிறைய புகைப்படங்கள் மலர வாழ்த்துக்கள்
'ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு..'
அந்த ஆவாரம்பூ இதுதானா!! :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமா குமார்.
புதருக்குள்ளே பூத்து வெறுமனே வாட இருந்த பூக்களுக்கு..உங்கள் புகைப்படங்களின் முலம் அழியாவரமும்
உதிராத புகழையும் பெற்றுக்கொடுத்து இருக்கின்றீர்கள்...உங்கள் பணி தொடரட்டும்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி றஜீபன்.
நல்ல புகைப்பட நுணுக்கம்
எழுத்துக்களை விட
புகைப்பட திறமை
அதிகம் போல இருக்கு
இளவழுதி
Post a Comment
உங்கள் கருத்துகளை பதியுங்கள்!