Thursday, April 10, 2008

தனியே...!






நீண்டு செல்லும்


வாழ்வின் பாதையில்


ஒற்றை மரமாய்


தனித்து நிற்கிறது


என் மனது!






2 comments:

கார்த்திக் said...

//There are always two people in every picture: the photographer and the viewer. ~Ansel Adams~//

தத்துவமெல்லாம் கலக்குறிங்க போங்க

ஓவியா said...

கடன் வாங்கிய தத்துவம் :-)

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியுங்கள்!