Tuesday, April 15, 2008

படம் எடுக்க பழகுறேன்..!




ஒரு பூவை வெள்ளை பின்னணியில் வைத்து எடுத்தேன்..
அழகா இருக்கா?? (இல்லை என்று சொன்னா அழுதிடுவேன்..).

இப்பத்தான் படம் எடுக்கவே பழகுறேன்.. :-(

10 comments:

குமரன் said...

நல்லாத்தாங்க எடுத்திருக்குங்க.

வாழ்த்துக்கள்.

Kavi said...

நன்றி நொந்தகுமாரன். உண்மையாகவே அழுதிடுவேன் என்றுதானே சொன்னீங்கள்? :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

// ஒரு நல்ல கலைஞனுக்கு முதல் ரசிகனே அவன் தான்//
அதனால் கவலைப்படாமல் உங்களுக்குப் பிடிக்கும் படி செய்யுங்கள் கட்டாயம் மற்றவர்களுக்கும் பிடிக்கும்.
என்னைப் பொறுத்த மட்டில் படப்பிடிப்பின் நுணுக்கம் எதும் தெரியாது. உங்கள் படம் பார்க்கக் கூடியதாக உள்ளது.

பிரேம்ஜி said...

படங்கள் நல்லா இருக்கு.

Kavi said...

//என்னைப் பொறுத்த மட்டில் படப்பிடிப்பின் நுணுக்கம் எதும் தெரியாது. உங்கள் படம் பார்க்கக் கூடியதாக உள்ளது.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி யோகன். எனக்கும் புகைப்படக்கலையின் நுணுக்கங்கள்
எல்லாம் தெரியாது. எல்லாம் கேள்வி ஞானம்தான்.

Kavi said...

//படங்கள் நல்லா இருக்கு.//

நன்றி பிரேம்ஜி :)

Truth said...

Again, flash on? last photo has shadow also on the fall. you can get nice pics without flash. try them again.

Kavi said...

thanks truth.

NewBee said...

//அழகா இருக்கா?? (இல்லை என்று சொன்னா அழுதிடுவேன்..).
//

நானா ஓவியா நானா.பபம் நல்லா இக்கு.நானும் பககுறேன்.வெல்கம் டு தி கிளப்.

பி.கு.:(படம் எடுப்பதில்) குட்டீஸ் எல்லாம் இப்படித்தான் பின்னூட்டம் போடும்.நான் முதலில் பழகிய பூக்கள் முக்கால்வாசி out of focus. :D :D :D.நீங்கள் எங்கேயோ போயிட்டீங்க :)

Kavi said...

//நானா ஓவியா நானா.பபம் நல்லா இக்கு.நானும் பககுறேன்.வெல்கம் டு தி கிளப்.//

சரி.. :D

//நான் முதலில் பழகிய பூக்கள் முக்கால்வாசி out of focus.//

ஆரம்பத்தில் எனக்கும் கூட அப்படித்தான் வந்திச்சு. பூக்களை அருகில் எடுத்தால் ஏதோ புகைமூட்டம் போல தெரியும்.. :)

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியுங்கள்!