Wednesday, October 15, 2008

அக்டோபர் PIT போட்டிக்கு

அக்டோபர் மாத PIT போட்டிக்கு என்னுடைய விளம்பரப் படம்.


இது போட்டிக்கு










6 comments:

திவாண்ணா said...

interesting!
போட்டிக்கான படத்தை பெரிசா பாக்க முடியலியே!

Truth said...

flash இல்லாம ஒரு தடவ try பண்ணுங்க. பின்னாடி நிழல்-எ தவிர்க்கலாம்.
இன்னும் நல்ல இருக்கும் :)

~உண்மை

Kavi said...

நன்றி திவா. ஏனோ தெரியவில்லை படம் பெரிசா வரமாட்டேன்கிறது. இங்க போனா படத்தை பெரிசா பார்க்கலாம்.

http://picasaweb.google.com/pitcontests/PIT_October_2008_Entries#

Kavi said...

நன்றி Anonymous

Kavi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Truth!

(வெளியே சொன்னா வெட்ககேடு) Flash இல்லாம எப்படி எடுப்பது என்று இன்னும் எனக்கு தெரியாது :(

Truth said...

அய்யோ ஓவியா,

அப்படி சொல்லப்படாது. என்ன கேமரா னு சொல்லுங்க. கண்டுபுடிச்சிடலாம்.

~உண்மை

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியுங்கள்!