Friday, May 09, 2008

¤§¤செர்ரி பழம்¤§¤ ஜோடி போட்டிக்கு!

PIT 'மே' மாத போட்டிக்கு என்னுடைய
செர்ரி பழ ஜோடி.. அழகாய் இருக்கா?

22 comments:

நானானி said...

செர்ரி.....சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்!! சேரியா?

Kavi said...

சரி :)

Anonymous said...

chance less...super...
but epdi rendi colour ?

santhosh

Kavi said...

நன்றி சந்தோஷ்.

//but epdi rendi colour ?//

ஒரு பழம் நன்றாக பழுத்துவிட்டது அதுதான் கறுப்பு நிறத்தில் உள்ளது.

சந்தோஷ் said...

ஓ நன்றி.

சந்தோஷ்.

KARTHIK said...

அருமையா எடுத்திருக்கிங்க போங்க.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Kavi said...

வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்.

NewBee said...

ஓவியா,

இப்பவே செர்ரி சாப்ப்ட்டணும் போல இருக்கு.தண்ணிநெல்லாம் தெளிச்சு படம் எடுத்துறிக்கீங்க.

வாழ்த்துகள்.

சரண் said...

நல்ல தெளிவான பதிவு. செர்ரிப் பழங்களை முழுதாக தெரியுமாறு எடுத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

Kavi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் NewBee & சூர்யா.

சதங்கா (Sathanga) said...

படம் அருமை.

Kavi said...

கருத்துக்கு நன்றி சதங்கா.

Truth said...

Hey,
thats nice. was the flash on? if yes, try again with the flash put off and check the difference. In fact I am interested to see the difference. :)

~Truly,
Truth

Kavi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Truth!

ஆனா நீங்கள் சொல்வத செய்ய என்னால முடியாதே...
ஏனென்றால் இந்த செர்ரி ரெண்டும் நான் சாப்பிட்டுட்டேனே..
எப்படி திரும்ப படம் எடுக்கிறது?

கோபம் வேண்டாம்.. Just a Joke ;)

Truth said...

kadaila cherry vikkume? vaangunga

ராஜ நடராஜன் said...

செர்ரியா? நான் என்னவோ ஆப்பிளையும் கத்திரிக்காயையும் குளிப்பாட்டினோங்கிளோன்னு நினைச்சேன்.படம் பளிச்.

Kavi said...

//செர்ரியா? நான் என்னவோ ஆப்பிளையும் கத்திரிக்காயையும் குளிப்பாட்டினோங்கிளோன்னு நினைச்சேன்.//

ஆஆ ....இப்பிடி சொல்லிட்டீங்களே.. :(
வேதனை..வெட்கம்..அவமானம்.. :(

;)

Kavi said...

@ Truth
//kadaila cherry vikkume? vaangunga//

வீட்டுக்கு பின்னாலே மரம் நிக்குது.. பறிச்சிட்டு வந்து நீங்கள் சொன்னது போல படம் எடுத்து பார்க்கிறன்..!

Truth said...

padam edutheenganna, blogla podunga

Kavi said...

கட்டாயம் போடுறன்.. thanks Truth.

Sanjai Gandhi said...

ரொம்ப வித்தியாசமா ரொம்ப அழகா இருக்கு..

Kavi said...

நன்றி Sanjai.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியுங்கள்!