Sunday, October 26, 2008

சினேகா மட்டும் தான் கலராக முடியுமா? சிவாஜியும் கலர் ஆகிட்டாரே!

கறுப்பை கலராய் மாற்ற சொல்லித்தந்த An&ampக்கு நன்றி. அந்த பதிவில் உள்ளது போல முயற்சி செய்து பார்த்ததில் சிவாஜியும் சரோஜாதேவியும் கலராகிவிட்டார்கள் :-).


இது ஒரிஜினல் படம்






கலர் ஆகிட்டாங்களே!! :)


Wednesday, October 15, 2008

அக்டோபர் PIT போட்டிக்கு

அக்டோபர் மாத PIT போட்டிக்கு என்னுடைய விளம்பரப் படம்.


இது போட்டிக்கு