skip to main
|
skip to sidebar
クஇலைク
Sunday, October 26, 2008
சினேகா மட்டும் தான் கலராக முடியுமா? சிவாஜியும் கலர் ஆகிட்டாரே!
கறுப்பை கலராய் மாற்ற சொல்லித்தந்த An&க்கு நன்றி. அந்த
பதிவில்
உள்ளது போல முயற்சி செய்து பார்த்ததில் சிவாஜியும் சரோஜாதேவியும் கலராகிவிட்டார்கள் :-).
இது ஒரிஜினல் படம்
கலர் ஆகிட்டாங்களே!! :)
Wednesday, October 15, 2008
அக்டோபர் PIT போட்டிக்கு
அக்டோபர் மாத PIT போட்டிக்கு என்னுடைய விளம்பரப் படம்.
இது போட்டிக்கு
Tuesday, August 12, 2008
'பொன் மாலைப் பொழுது' - PIT போட்டிக்கு
மாலை நேரக் காட்சி ஒன்று
பெரிதாய் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்
Sunday, June 15, 2008
ஜூன் 2008 PIT போட்டிக்கு
அன்றாட வேலையினூடே ஒரு நாள்
Friday, May 09, 2008
¤§¤செர்ரி பழம்¤§¤ ஜோடி போட்டிக்கு!
PIT 'மே' மாத போட்டிக்கு என்னுடைய
செர்ரி பழ ஜோடி.. அழகாய் இருக்கா?
Thursday, April 24, 2008
இந்தப் பூவின் பெயர் என்ன?!
இங்கு இணைத்திருக்கும் பூக்கள் வீட்டிற்கு பின்பக்கம் உள்ள பூங்காவின் புதர் ஒன்றில் ஒன்றில் எடுத்தது... செடி முழுக்க பூக்களோடு பார்க்க நல்ல அழகாய் இருந்திச்சு.. ஆனா பெயர்தான் தெரியவில்லை!
இந்த செடியோட பூக்கள் தான் மேலே...
Tuesday, April 15, 2008
படம் எடுக்க பழகுறேன்..!
ஒரு பூவை வெள்ளை பின்னணியில் வைத்து எடுத்தேன்..
அழகா இருக்கா?? (இல்லை என்று சொன்னா அழுதிடுவேன்..).
இப்பத்தான் படம் எடுக்கவே பழகுறேன்..
:-(
Sunday, April 13, 2008
சித்திரை திருநாள் வாழ்த்துகள்!
இன்று சித்திரை திருநாளை கொண்டாடும்
அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
Thursday, April 10, 2008
தனிமை (புகைப்பட போட்டிக்கு)
தனியே...!
நீண்டு செல்லும்
வாழ்வின் பாதையில்
ஒற்றை மரமாய்
தனித்து நிற்கிறது
என் மனது!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
நேரம் பொன் போன்றது!
My Blog List
PiT - தமிழில் புகைப்படக்கலை
ஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்
பொழுது போக்குவது
Sudoku
தமிழ்மணம்
Labels
BT கத்திரிக்கா
(1)
BT கத்தரிக்காய்
(1)
HDR
(1)
PIT
(10)
அனுபவம்
(1)
சமூகம்
(1)
பயிற்சி
(1)
புகைப்படப் போட்டி
(7)
பூக்கள்
(2)
விளம்பரம்
(1)
Blog Archive
►
2014
(1)
►
December
(1)
►
2010
(2)
►
March
(1)
►
February
(1)
►
2009
(1)
►
October
(1)
▼
2008
(10)
▼
October
(2)
சினேகா மட்டும் தான் கலராக முடியுமா? சிவாஜியும் கலர...
அக்டோபர் PIT போட்டிக்கு
►
August
(1)
'பொன் மாலைப் பொழுது' - PIT போட்டிக்கு
►
June
(1)
ஜூன் 2008 PIT போட்டிக்கு
►
May
(1)
¤§¤செர்ரி பழம்¤§¤ ஜோடி போட்டிக்கு!
►
April
(5)
இந்தப் பூவின் பெயர் என்ன?!
படம் எடுக்க பழகுறேன்..!
சித்திரை திருநாள் வாழ்த்துகள்!
தனிமை (புகைப்பட போட்டிக்கு)
தனியே...!
தொடரும் வலைப்பதிவர்கள்!
.